25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


2023 முதல் 2024-ஆம்நிதியாண்டில் அதிகம்சம்பாதித்த கோடீஸ்வரர்களின் பட்டியலில்  அசிம்பிரேம்ஜி 27-வதுஇடத்தில இருந்து 25-வது இடத்திற்குஉயர்ந்து இரண்டாவதுஇடத்தைப் பிடித்து. ஐடி துறையில்புது சாதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2023 முதல் 2024-ஆம்நிதியாண்டில் அதிகம்சம்பாதித்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் அசிம்பிரேம்ஜி 27-வதுஇடத்தில இருந்து 25-வது இடத்திற்குஉயர்ந்து இரண்டாவதுஇடத்தைப் பிடித்து. ஐடி துறையில்புது சாதனை

2023 முதல்2024ஆம்நிதியாண்டில் இவருடையவருவாய்2200 சதவீதம்அதிகரித்துள்ளது. இதனால்அதிக வருமானம்ஈட்டிய நபர்களின்பட்டியலில்2வதுஇடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் பணக்காரபில்லியனர்களைப் பற்றிபேசும்போது அவர்களில்முகேஷ் அம்பானி, கவுதம் அதானிமற்றும் ரத்தன்டாடா ஆகியோரின்பெயர்கள் தான்நம் நினைவுக்குவருவது. சமீபத்தில்விப்ரோ நிறுவனத்தின்நிறுவனர் அசிம்பிரேம்ஜியும் இவர்களின்பட்டியலில் சேர்ந்துள்ளார்

பிசினஸ் ஸ்டாண்டர்ட்அறிக்கையின்படி, அசிம்பிரேம்ஜி டிவிடெண்டுகள்மற்றும் பங்குகளைவாங்குவதன் மூலம்சுமார் ரூ.9,100 கோடி சம்பாதித்துள்ளார். இவருடையஆண்டு வருமானம்ரூ.400 கோடிடிவிடெண்டுகள் மற்றும்பங்குகள் மூலம்சம்பாதித்த வருவாய்அவருடைய ஆண்டுவருமானத்தை விட 22 மடங்கு அதிகமாகும். இந்த அபரிமிதமானஅதிகரிப்பின் காரணமாக, 2023 முதல் 2024-ஆம்நிதியாண்டில் அதிகம்சம்பாதித்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் பிரேம்ஜி27வதுஇடத்தில இருந்து25வது இடத்திற்குஉயர்ந்து இரண்டாவதுஇடத்தைப் பிடித்துள்ளார். தற்போது, ​​அசிம் பிரேம்ஜியின்நிகர மதிப்புரூ. 1,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News